Skip to main content
SELUMAI EDUCATION PLAN 2017
செழுமை கல்வித்திட்டம் 2017

மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2017 ம் ஆண்டுகல்விப் பொது தராதர உயர்தர சாதாரண தரம் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தாங்கு....
- செழுமை கல்வித்திட்டம்
மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான இலவச கருத்தாங்கு....
- உருவாக்கம் பெற்ற ஆண்டு
2016 அக்டோபர் 01 முதலாம் கட்டம்
2017 ஜூன் 01 இரண்டாம் கட்டம்
- நிதி வசதிகள்
மலையகத்தில் தொழில் புரியும் இளைஞர்கள் , தோட்ட தொழிலாளிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஏனைய சமூக நலன் விரும்பிகள்
Comments
Post a Comment