இன்று ஹப்புத்தல்லையில் நடமாடும் சேவை.


1.பிறப்பு சான்றிதல் எடுக்க கணினி இல்லை.
2.மொழி பெயர்பு பகுதியில் அதற்கு உரிய அதிகாரிகள் இல்லை. 
3.கட்டணம் செலுத்தப்படாத பிறப்பு சான்றிதலை கொண்டு உரிய பிரதியை பெற்று கொள்ள முடியவில்லை.
4.காணி பிரச்சினைக்கான தீர்வு, அடையாள அட்டை என அனைத்தும் வெறும் காட்சி.
உண்மையில் மக்கள் நடமாடி கொண்டுதான் இருந்தார்கள்.
இன்னும் எத்தனை தலைமுறைகளை எமாற்றி பிழைக்க காத்திருக்கிறீர்கள்.

Comments