Passara Hospital | News | Report

நோக்கம் :
மாற்றம் வேண்டும்.

எங்கே :
அரச மருத்துவமனை
இடம் : பசறை மாவட்ட வைத்தியசாலை
மாகாணம் : ஊவா,
மாவட்டம் : பதுளை,

பிரச்சினை :
அரச மருத்துவ மனைகளில் மக்கள் பாவணைக்காக அமைக்கப்பட்ட கட்டிடமானது தற்போது வைத்தியசாலையின் ஊழியர்களின் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.

ஆதாரம் :
உண்டு





உங்கள் கருத்து :
இதனால் மக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கிறனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments